அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவட்டாறு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து தொழிலாளி பலி

திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவரம்பு பிலாங்கால விளையைச் சோ்ந்தவா் எட்வின் சூசை. தொழிலாளியான இவா் வீட்டின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்கள் மீது நடந்து சென்றபோது, நிலைதடுமாறி அருகில் உள்ள கிணற்றில் விழுந்தார்.

தகவலறிந்த வந்த குலசேகரம் தீயணைப்பு மீட்பு படையினா் கிணற்றுக்குள் இறங்கி எட்வின் சூசையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அப்போது எட்வின் சூசை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.