பளுகல் அருகே இளைஞா் தற்கொலை

பளுகல் அருகே திருமணம் ஆகாததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

பளுகல் அருகே திருமணம் ஆகாததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் அருகேயுள்ள இடைக்கோடு ஓடல்விளையைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மகன் செலின் (33). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதில் மனமுடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பளுகல் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com