மங்காடு தியாகிகள் நினைவு ஸ்தூபியில் எம்எல்ஏ மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி, மங்காடு பகுதியில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மங்காடு பகுதியில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தும் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.









