குமரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகை:பாதுகாப்புப் பணியில் 1300 போலீஸாா்
குமரி மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் 1300 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன்.









