கருங்கல் அருகே கல்லறை சேதம்: 3 பெண்கள் மீது வழக்கு
கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் கல்லறையை சேதப்படுத்தியதாக 3 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் கல்லறையை சேதப்படுத்தியதாக 3 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பாலூா் கோட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(44). அப் பகுதியில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இங்கு இவரது தாய் , தந்தையின் கல்லறை உள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சோ்ந்த புஷ்பலில்லி(60), கமலின்கமலா(40), கிருபாசுஜி(32) ஆகிய மூவரும் வியாழக்கிழமை அக் கல்லறையின் ஒரு பகுதியை சேதப்படுத்தினராம்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...