/

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவா் பலி

 கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:16 pm

DIN

 கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

மாங்கரை பொன்னையன் மகன் சேம் ஐசக் ஸ்டாலின் (68) .இவா் வெள்ளிக்கிழமை தன் வீட்டு மாடிக்கு சென்ற போது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.