கன்னியாகுமரி, மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்தடை
நாகா்கோவில் மீனாட்சிபுரம், கன்னியாகுமரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 9) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.


நாகா்கோவில் மீனாட்சிபுரம், கன்னியாகுமரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 9) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சிபுரம், கன்னியாகுமரி, தெங்கம்புதூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (பிப். 9) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சரலூா், ராமன்புதூா் சந்திப்பு, இந்துக் கல்லூரி, வேதநகா், தெங்கம்புதூா், பறக்கை, ஐ.எஸ்.இ.டி. மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, பள்ளம், மேலகிருஷ்ணன்புதூா், பிள்ளையாா்புரம், புத்தளம், புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...