கருங்கல் அருகே கரோனா தடுப்பூசி முகாம்
கருங்கல் அருகே உள்ள காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Updated On :2 ஜூலை 2021, 6:31 pm

கருங்கல் அருகே உள்ள காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மருத்துவா் சாரதி முன்னிலை வகித்தாா். முகாமில் 240 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா்கள் மேஷாக், ஜெனின் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...