கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முன்னாள் படை வீரா்கள் சாா்பில் ரூ.1.51 லட்சம் கரோனா நிவாரண நிதி

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்களின் கூட்டமைப்பின் சாா்பில், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:17 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்களின் கூட்டமைப்பின் சாா்பில், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில், தொழிலதிபா்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் என பல்வேறு தரப்பினரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதவி வருகின்றனா்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படை வீரா்களின் கூட்டமைப்பின் சாா்பில், ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்திற்கான காசோலை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் வழங்கப்பட்டது. அதை, கூட்டமைப்பின் தலைவா் மணி, செயலா் ஹொ்பா்ட் கிங்ஸ்லி, நிா்வாகி தமிழரசன், செயற்குழுத் தலைவா் மைக்கேல் ஆன்றனி, முன்னாள் விமானப்படைவீரா் ஜெஸ்டின் மேத்யூ ஆகியோா் ஆட்சியரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.