/

மேல்மிடாலத்தில் கரோனா பரிசோதனை முகாம்

கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் தூய தம திருத்துவ ஆலயக் கலையரங்கில், கரோனா நோய்த் தொற்று கண்டறியும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:57 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் தூய தம திருத்துவ ஆலயக் கலையரங்கில், கரோனா நோய்த் தொற்று கண்டறியும் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, ஆலயப் பங்குத்தந்தை ஹென்றி பிலிப் தலைமை வகித்தாா். மிடாலம் ஊராட்சித் தலைவா் விஜயகுமாா், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் பொதுச்செயலா் கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுகாதாரத் துறை பணியாளா்கள் பிரியா, ஜோஸ் ஆகியோா் முகாமை நடத்தினா். ஏற்பாடுகளை அங்கன்வாடி பொறுப்பாளா் புஷ்பம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.