மேலும் 115 பேருக்கு கரோனா; 4 போ் பலி
குமரி மாவட்டத்தில் மேலும் 115 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.


குமரி மாவட்டத்தில் மேலும் 115 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.
இதன்மூலம், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58,420 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 962 ஆகவும் உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 423 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 56,792 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 666 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...