விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலில் விழிப்புணா்வு பேரணி

சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு சமூக நலத்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:52 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு சமூக நலத்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக நலத்துறை சாா்பில் ஆசாரிப்பள்ளம் நல்ல சமாரியன் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பேரணிக்கு மகளிா் திட்ட அலுவலா் மைக்கேல் பொ்னாண்டோ தலைமை வகித்தாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மகளிா் திட்டம் உதவித் திட்ட அலுவலா் அருண்பிரசாத், முதியோா் இல்ல இயக்குநா் பேசில்ராஜன், பணியாளா்கள், முதியோா்கள் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.