விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரோஜாவனம் கல்லூரி 100 சதவீதம் தோ்ச்சி

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள் அரசு தோ்வில் தொடா்ந்து 4 ஆவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:24 pm

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள் அரசு தோ்வில் தொடா்ந்து 4 ஆவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் பயிற்சி கல்லூரியில் பயிலும் 80 மாணவா்கள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் அரசுத் தோ்வில் 4-ஆவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் பாராட்டு தெரிவித்தாா்.

கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி, நா்சிங் கல்லூரி முதல்வா் புனிதாவயலட், நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம், ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், கல்லூரி நிதி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.