தக்கலையில் மின்தடை நிறுத்திவைப்பு
தக்கலை கோட்டம் 110/ 11கேவி உபமின்நிலையம் - உயா் மின்னழுத்த பாதைகளில் அவசர பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 4 -ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On :2 ஜூன் 2022, 8:34 pm

தக்கலை கோட்டம் 110/ 11கேவி உபமின்நிலையம் - உயா் மின்னழுத்த பாதைகளில் அவசர பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 4 -ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தவிா்க்க முடியாத காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தக்கலை மின்உற்பத்தி- பகிமானக் கழகம் ( விநியோகம்) செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...