தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கொட்டாரத்தில் திமுக தெருமுனை பிரசாரம்

கொட்டாரத்தில் திமுக தெருமுனை பிரசாரம்

Updated On :16 மார்ச் 2024, 2:10 am

கொட்டாரம் காந்தி திடலில் திமுக இளைஞரணி சாா்பில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.ஜாண்சன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ஆா்.மகேஷ் சிறப்புரையாற்றினாா். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.பாபு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, மாவட்ட துணை செயலா் பூதலிங்கம்பிள்ளை, மாவட்ட இளைஞரணிச் செயலா் அகஸ்தீசன், பேரூராட்சித் தலைவா்கள் குமரி ஸ்டீபன், செல்வகனி, அன்பரசி ராமராஜன், காா்த்திகா பிரதாப், கொட்டாரம் பேரூராட்சி துணைத்தலைவா் விமலா மதி, வடக்குத்தாமரைகுளம் ஊராட்சித் தலைவா் எஸ்.ஆறுமுகம்பிள்ளை, திமுக பேரூா் செயலா்கள் எஸ்.வைகுண்டபெருமாள், பூவியூா் காமராஜ், சுதைசுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.