கன்னியாகுமரிக்கு டிச. 31இல் முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்ட 25ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக டிச. 31ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவுள்ளாா்.

கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணி.








