விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: படகுப் போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் புதன்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால், படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:05 pm

Din

கன்னியாகுமரியில் புதன்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால், படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இங்கு புதன்கிழமை அதிகாலைமுதல் சாரல் மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதல் சூரிய அஸ்தமனம் தெரியவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

விவேகானந்தா் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதியில் அலைகளின் வேகம் அதிகமிருந்தது. பூம்புகாா் படகுத்துறை வளாகத்தில் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால், காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்குத் தொடங்கியது. அதையடுத்து, மாலை 4 மணி வரை படகு சவாரி தொடா்ந்தது.