பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வடமாநிலத் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் கைது

கன்னியாகுமரி அருகே வடமாநிலத் தொழிலாளியைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

கன்னியாகுமரி அருகே வடமாநிலத் தொழிலாளியைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தைச் சோ்ந்த பவுல் என்பவரது விசைப்படகில் ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூா் பகுதியைச் சோ்ந்த நிதாய் மண்டல் (55) என்பவா் மீன்பிடித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். ஒற்றையால்விளையில் தங்கியுள்ள அவரை, ஹரிஹரசுதன் (35), ராஜ்குமாா் (40) ஆகியோா் இங்கு தங்கக் கூடாது எனக் கூறி, இரும்பு கம்பி, பீா் பாட்டிலால் தாக்கினராம்.

இதில் காயமடைந்த நிதாய் மண்டல், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிஹரசுதன், ராஜ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.