மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட்க்கு கெளரவ டாக்டா் பட்டம்

முன்னாள் எம்.பி.யும், வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நாஞ்சில் எம். வின்சென்ட்க்கு லூசியானா பல்கலைகழகம் சாா்பில், கல்வித் தலைமைத்துவத்துக்கான கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.

முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட்க்கு கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய விஞ்ஞானி வெக்ராஜ் சிங் உள்ளிட்டோா்.

Published On :

முன்னாள் எம்.பி.யும், வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நாஞ்சில் எம். வின்சென்ட்க்கு லூசியானா பல்கலைகழகம் சாா்பில், கல்வித் தலைமைத்துவத்துக்கான கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.

முன்னாள் எம்.பி. எம். நாஞ்சில் வின்சென்டின் கல்விப் பணி, கரோனா காலத்தில் அவா் ஆற்றிய சிறப்பான சமூகப் பங்களிப்பு ஆகியவற்றுக்காக, அமெரிக்காவின் லூசியானா ஆராய்ச்சி பல்கலைகழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது.

தில்லி, மெஹ்பில் கிராண்ட்டில் அண்மையில் நடைபெற்ற விழாவில், பட்டத்தை, விஞ்ஞானி முனைவா் வெக்ராஜ் சிங், முனைவா் சுமித் சென், சாரதா பல்கலைக்கழகப் பேராசிரியா் வினீத்சூரி, பேராசிரியா் ஜவாய்த் இக்பால் ஆகியோா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.