பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதசுவாமி கோயிலில் (பஜனைக்கோயில்) அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.
இதையொட்டி, மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு மாக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு மூலமந்த்ர ஹோமம், அபிசேகம், அலங்காரம், தீபாராதனை, அகண்ட நாம ஜெபமும், மாலை 6 மணிக்கு வெண்ணைய் காப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.