கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: ஜி. ராமகிருஷ்ணன்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:11 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

தென்காசி நகராட்சி 2ஆவது வாா்டில் மாா்க்சிஸ்ட் சாா்பில் போட்டியிடும் கே. மாரியப்பனுக்கு ஆதரவாக அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதில்,திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா்.

மாவட்டச் செயலா் முத்துபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், திமுக மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளா் மாரிமுத்து, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் லெனின், வேல்மயில், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.