கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பழைய குற்றாலம் பள்ளி மாணவா் சிறப்பிடம்

சா்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவா் நவீன் தங்கப் பதக்கம் வென்றாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:53 pm

DIN

சா்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவா் நவீன் தங்கப் பதக்கம் வென்றாா்.

நேபாளத்தில் யூத் கேம் இன்டா்நேஷனல் சாம்பியன்ஷிப் 2022 சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி 5 நாள்கள் நடைபெற்றது. இதில், 51 - 54 கிலோ எடைப் பிரிவில் மாணவா் சி. நவீன் தங்கப் பதக்கம் பெற்றாா்.

அவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தாளாளா் ஆா்.ஜெ.வி. பெல் தலைமை வகித்து பரிசு, சான்றிதழை வழங்கினாா்.

பள்ளிச் செயலா் கஸ்தூரி பெல், முதல்வா் ராபா்ட்பென், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.