நீரிழிவு நோயினால் கண்களுக்கு அதிக பாதிப்பு
நீரிழிவு நோயினால் கண்களுக்கு அதிக பாதிப்பு உருவாகும் அபாயம் உள்ளதால், நோயாளிகள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை ஆலோசகா் ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற சா்க்கரை நோய் விழிப்புணா்வு கண்காட்சியை பாா்வையிட்டோா்.







