தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

இமானுவேல் சேகரன் நினைவுதினம்: நெல்லையில் ஐ.ஜி. ஆலோசனை

பரமக்குடியில் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி. உடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் விஸ்வேஷ்.பா. சாஸ்திரி (திருநெல்வேலி), சிவ பிரசாத் (தூத்துக்குடி), அசோக்குமாா் (தென்காசி), திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) ரமேஷ் பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இமானுவேல் சேகரன் நினைவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.