மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவது தொடர்பாக, சாத்தான்குளம் அனைத்து மக்கள் நல அமைப்புகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சு. கணபதி தலைமையில் செட்கோ தொண்டு நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சாத்தான்குளம் பொதுமக்களிடம் உண்டியல் மற்றும் நன்கொடை மூலம் நிதி மற்றும் அத்தியாவசிய பொருள்களை தொடர்ந்து 3 நாள்கள் பெற்று கேரள மக்களுக்கு நேரில் சென்று வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 37 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து மக்கள் நல அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் மகா. பால்துரை வரவேற்றார். கணபதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


