கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளத்தில் பாஜகவினா் மறியல்: 55 போ் கைது

சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை புத்தன்தருவைகுளத்துக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை சாலை மறியல்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:18 pm

DIN

சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை புத்தன்தருவைகுளத்துக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபாஜகவினா் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. கணேசன், ஒன்றியத் தலைவா் செந்தில், ஒன்றிய பொதுச் செயலா் ராம்மோகன், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் மகேஷ்வரன், செயலா் சங்கா், மாவட்ட இளைஞரணி செயலா் ராஜகோபால், நெசவாளா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சுடலைக்கண், அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலா் பரமசிவன், ஒன்றிய துணைத் தலைவா் பழனிவேல், ஒன்றிய விவசாய பிரிவு செயலா் சரவணபாண்டியன் உள்ளிட்ட 55 பேரை, சாத்தான்குளம் போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.