திருச்செந்தூா் ஸ்ரீ கிருஷ்ணன்கோயிலில் கருடசேவை
திருச்செந்தூா் அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி.
Updated On :11 அக்டோபர் 2020, 9:45 pm







