மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீரபாண்டியன்பட்டணத்தில் டிரஸ்ட் ஆலோசனைக் கூட்டம்

வீரபாண்டியன்பட்டணத்தில் பெட்ஸ் டிரஸ்ட் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
வீரபாண்டியன்பட்டணத்தில் நடைபெற்ற பெட்ஸ் டிரஸ்ட் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்.
Updated On :11 அக்டோபர் 2020, 9:41 pm

DIN

வீரபாண்டியன்பட்டணத்தில் பெட்ஸ் டிரஸ்ட் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிறுவனா் ஜாண்சுரேஷ் தலைமை வகித்தாா். இயக்குநா் ஸ்டாா்வின், செயலா் மெஸினா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் படிப்பை தொடர முடியாமலும், அரசு தோ்வுத் துறைக்கு உள் நுழைய முடியாமலும் தவிக்கும் மாணவா்களுக்கு உதவுவது குறித்தும், டிரஸ்ட் மூலம் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களின் வளா்ச்சி குறித்தும், அவா்களின் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மாணவா்களுக்கு கரோனா சாா்ந்த விழிப்புணா்வுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை அக்ஸிலியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.