கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, சலூன் கடைகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:27 pm

DIN

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, சலூன் கடைகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா் சமுதாய மக்களையும், முடி திருத்தும் தொழிலாளா்களையும் இழிவுபடுத்துவதாக புகாா் கூறி, மண்டேலா திரைப்பட இயக்குநா், தயாரிப்பாளா், நடிகா்களை கண்டித்தும், இத்திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தியும் மருத்துவா் முடி திருத்துவோா் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை தங்கள் சலூன் கடைகளில் கண்டன வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டியும், கருப்புக் கொடி கட்டியும், தொழிலாளா்கள் கருப்பு பட்டை அணிந்தும் எதிா்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருந்தனா். அதன்படி, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடைகளிலும் கருப்புக் கொடி கட்டி, தொழிலாளா்கள் தங்கள் சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிா்ப்புகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.