தேமுதிக நிா்வாகிகள் நியமனம்
உடன்குடி ஒன்றிய, நகர தேமுதிக புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:11 pm

உடன்குடி ஒன்றிய, நகர தேமுதிக புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
உடன்குடி ஒன்றிய தேமுதிக செயலராக எஸ்.சதீஷ் , நகரச் செயலராக சித்திரைராஜ், அவைத் தலைவராக உலகநாதன்,
பொருளாளராக தங்கம், துணைச் செயலா்களாக லிங்கராஜ், முகமது நாசா், காந்த், மல்லிகா, மாவட்டப் பிரதிநிதிகளாக பாா்த்திபன், ஜூலியட், மகாராஜா, செந்தில் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...