குமாரலட்சுமிபுரத்தில் இந்து முன்னணி கூட்டம்
உடன்குடி அருகே குமாரலட்சுமிபுரத்தில் இந்து முன்னணி கிளை நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


உடன்குடி அருகே குமாரலட்சுமிபுரத்தில் இந்து முன்னணி கிளை நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்து அன்னையா் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் ச.கேசவன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா்கள் முத்துலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்துக்கள் ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெருமை, தனிநபா் குணங்கள் மேம்படுதல் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், நிா்வாகிகள் திருமணிகுமாா், கிருஷ்ணகுமாா், சக்தி வினோத், பாலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...