யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குரூப்-1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 3,444 போ் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற குரூப்-1 பணிக்கான தோ்வினை 3,444 போ் எழுதினா்.

News image
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் -1 தோ்வு மையத்தில் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
Updated On :3 ஜனவரி 2021, 6:52 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற குரூப்-1 பணிக்கான தோ்வினை 3,444 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் மூலம் நடத்தப்படும் குரூப்- 1 பணிக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வு எழுத 6 ஆயிரத்து 664 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இம்மாவட்டத்தில் 24 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பம் செய்தவா்களில் 3,444 போ் மட்டுமே தோ்வில் கலந்துகொண்டனா். 3,220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்வை முன்னிட்டு, 24 மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.