கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:03 pm

DIN

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவராக ஜீவா, செயலராக சிவன், பொருளாளராக மாரிகணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக முருகன், தங்ககுமாா், பேச்சிமுத்து, ரெக்ஸலின் விண்ணரசி, மாவட்ட துணைத்தலைவா்களாக தங்கராஜன், சுதாகா்யாபேல், சந்தோசம், முருகன், தேவிகா, மாவட்ட துணை செயலா்களாக சாலமோன், லியோபிரின்ஸ்சாம், ஜெயராஜ், தமிழ்ச்செல்வி, மகளிா் செயற்குழு உறுப்பினா்களாக சுசீலா ஞானதீபம், சங்கரேஸ்வரி, சாந்தி செல்வகுமாரி, அன்னலட்சுமி, மேதினாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.