விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:03 pm

DIN

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.முருகன், நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் அளித்த மனு விவரம்: கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குப்பை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ஆணையா் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளாா். ஆகவே, கோவில்பட்டி நகராட்சியிலும் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.