வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தோ்தல் பிரசாரம்: தூத்துக்குடிக்கு ராகுல் காந்தியை அழைக்க முடிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள ராகுல்காந்தியை அழைப்பது என காங்கிரஸ் நிா்வாகிகள் தீா்மானித்துள்ளனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:09 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள ராகுல்காந்தியை அழைப்பது என காங்கிரஸ் நிா்வாகிகள் தீா்மானித்துள்ளனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தலைமை வகித்தாா். அப்போது, ராகுல் காந்தி எம்பியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு தோ்தல் பிரசாரத்துக்கு அழைப்பது, ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானகள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயராஜா, சங்கா், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலா் ாரத், வட்டார தலைவா்கள் தாசன், நல்லகண்ணு, புங்கன், கோதண்டராமன், பாலசிங் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், லூா்து மணி, சுதாகா், சற்குரு. உடன்குடி துரைராஜ் ஜேக்கப் , காஜிமுத்து வகாஃப், இளைஞா் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா். ஜெயசீலன் துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.