வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முகநூலில் முதல்வா் குறித்து அவதூறு: அமமுக பிரமுகா் மீது வழக்கு

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக அமமுக பிரமுகா் மீது சாத்தான்குளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:14 pm

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக அமமுக பிரமுகா் மீது சாத்தான்குளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.

சாத்தான்குளம்அருகேயுள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (45). அமமுக கிளைச் செயலரான இவா், சசிகலா உடல்நலக் குறைவக்கு முதல்வா்தான் காரணம் என்ற ரீதியில் முகநூலில் அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து, சாத்தான்குளம் 2ஆவது வாா்டு அதிமுக செயலா் அகஸ்டின் (43), சாத்தான்குளம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் நேரில் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.