விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்

திருச்செந்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:39 pm

DIN

திருச்செந்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்செந்தூா் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளா் மா. சுரேஷ் தலைமையில் வீரா்கள் தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனு : திருச்செந்தூா் கிரிக்கெட் சங்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் 20 அணிகளில் உள்ள 320 வீரா்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியமைக்காக வீரா்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்செந்தூரில் கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுகள், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக விளையாட்டு மைதானம்

அமைந்தால் இளைஞா்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியும். தற்போது ஜீவாநகரில் உள்ள மைதானம் பராமரிப்பின்றி பயன்படுத்தப் படாத நிலையில் உள்ளது. ஆகவே இந்த மைதானத்தை உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டுப் போட்டிகள்

நடத்தும் வகையில் சீரமைத்து இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உதவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.