விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாா்ச் 4 உள்ளூா் விடுமுறை

அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாா்ச் 4 உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:12 pm

DIN

அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாா்ச் 4 உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அவரது அவதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி வியாழக்கிழமை (மாா்ச் 4) தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனினும், அரசுத் தோ்வுகள் சம்பந்தப்பட்ட மாணவா்- மாணவிகள், ஆசிரியா்கள், தொடா்புடைய பணியாளா்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளா்களுடன் செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக மாா்ச் 13 அலுவலக நாளாகக் கருதப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.