விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுபெற்ற காவல் ஆய்வாளருக்குஎஸ்.பி. பாராட்டு

முதல்வா் விருதுபெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:05 pm

DIN

முதல்வா் விருதுபெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

2020-இல் தொலைதொடா்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும்

காவல் ஆய்வாளா் கிருஷ்ணசாமிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டினாா். இதேபோல, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளா்கள் உள்பட 26 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெகுமதி, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.