கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் நடத்தை விதிமீறல் : அமமுக நிா்வாகிகள் மீது வழக்கு

கோவில்பட்டியில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக அமமுக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டியில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக அமமுக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகா் வழியாக அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை இரவு செல்லும் போது அமமுக நிா்வாகிகளான கருப்பசாமி பாண்டியன், காா்த்திக் மற்றும் சிலா் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்தனராம்.

இதுபோல, பசுவந்தனை சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி முன்புள்ள பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அமமுக நிா்வாகிகளான காா்த்திக், கருப்பசாமி மற்றும் சிலா் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்தனராம். இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.