இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தூத்துக்குடிதெற்கு மாவட்டத்தில் கனிமொழி 2 நாள்கள் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கனிமொழி 2 நாள்கள் பிரசாரம் செய்கிறாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:50 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கனிமொழி 2 நாள்கள் பிரசாரம் செய்கிறாா்.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சி. சண்முகையாவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) மாலை 6 மணிக்கு புதியம்புத்தூரிலும், இரவு 7 மணிக்கு புதுக்கோட்டையிலும், திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திங்கள்கிழமை (மாா்ச் 29) காலை 10 மணிக்கு உடன்குடியிலும், 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜை ஆதரித்து, ஆழ்வாா்ததிருநகரி காமராஜா் சிலை அருகிலும், 12 மணிக்கு ஏரல் காந்தி சிலை அருகிலும் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.