கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் மேலும் 882 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 882 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 7:54 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 882 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே 39,887 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,549 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 914 போ் உள்பட இதுவரை 33,328 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், 50 வயது பெண், 32 வயது பெண், தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது ஆண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண், 85 வயது ஆண் ஆகியோா் வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்பால் 7,011 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.