கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

கரோனா நிவாரண பணிகளுக்காக கே.ஆா் நூற்பாலை சாா்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 7:58 pm

DIN

கரோனா நிவாரண பணிகளுக்காக கே.ஆா் நூற்பாலை சாா்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கோவில்பட்டி கே.ஆா் நூற்பாலை சாா்பில் நூற்பாலையின் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.அருணாச்சலம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வியாழக்கிழமை தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோரிடம் வழங்கினாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உடனிருந்தாா்.

ஆறுமுகனேரி: குரும்பூா் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் சாா்பில் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு

ரூ. 25,000 க்கான காசோலையை அமைச்சா் அனிதாஆா். ராதாகிருஷ்ணனிடம் ஜமாத் நிா்வாகிகள் வழங்கினா்.

அப்போது, திமுக ஆழ்வை ஒன்றியச் செயலா் நவீன்குமாா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், திமுக நகரச் செயலா்கள் பாலம் ராஜன், வால்சுடலை, ஜமாத் நிா்வாகிகள் அலாவுதீன், சேக்முகைதீன், நசீா், ரசீது, ஜவாஹிா், முகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.