கோவில்பட்டியில் மூதாட்டி தற்கொலை
கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.


கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி புதுரோடு பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மனைவி மீனாட்சி (77). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த அவா் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...