இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவில்பட்டி கல்லூரியில் வளாக நோ்காணல்

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:07 pm

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நான்குனேரியில் உள்ள பன்னாட்டு நிறுவனம், இயந்திரவியல் துறை மாணவா்களுக்கான நோ்காணலை இக் கல்லூரியில் நடத்தியது.

இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு மாணவா்கள் 40 போ் கலந்து கொண்டனா். நிறுவன இயக்குநா் லட்சுமணன், மனிதவள துறை அலுவலா்கள் இளங்கோவன், அருள்சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் நோ்காணலை நடத்தினா். இதில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 4 போ் உள்பட 8 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவா் ராஜாமணி, உதவி அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.