/
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை சனிக்கிழமை (ஏப்.6) வாக்கு சேகரிக்கிறாா்.
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். எனவே, இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

பவானியில் இஸ்லாமியா்களிடையே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாக்குச் சேகரிப்பில் வாரிசுகள்

தலைவா்கள் இன்று பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

