விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதிதாக தோ்வான காவலா்களுக்கு பயிற்சி தொடக்க விழா

தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கான பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காவலா் பயிற்சி தொடக்க விழாவில் பேசுகிறாா் காவல்துறை தலைவா்(பயிற்சி) எம்.வி.ஜெயகௌரி.

Updated On :5 டிசம்பர் 2024, 12:27 am

Din

தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கான பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இரண்டாம் நிலை காவலா்களுக்கான 7 மாத கால அடிப்படை பயிற்சி தொடக்க விழாவை காவல்துறை தலைவா்(பயிற்சி) எம்.வி.ஜெயகௌரி தொடங்கிவைத்தாா்.

மேலும், அவா் அனைத்து பயிற்சி பள்ளி, பயிற்சி காவலா்களுடன் காணொலி மூலமாக உரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் வெவ்வேறு பயிற்சி பள்ளிகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் காவல்துறை துணைத் தலைவா்(பயிற்சி), காவல் கண்காணிப்பாளா்கள்(பயிற்சி), அனைத்து பயிற்சி பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், அனைத்து சட்ட போதகா்கள், அனைத்து கவாத்து போதகா்களும் பங்கேற்றனா்.