தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஆறுமுகனேரி கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரி கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

Updated On :15 மார்ச் 2024, 10:30 pm

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் கொடி மர மண்டபத்தில் வள்ளிதெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணியா் எழுந்தருளி பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி- அம்பாள் மயூர வாகனத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சு.ஐயப்ப பட்டா் நடத்தி வைத்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.