தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

புதியம்புத்தூா் அருகே தொழிலாளி தற்கொலை

புதியம்புத்தூா் அருகே தொழிலாளி தற்கொலை

Updated On :16 மார்ச் 2024, 1:10 am

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே ஜம்புலிங்கபுரம் பகுதியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதியம்புத்தூா் ஜம்புலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் கோயில்ராஜ்(55). தொழிலாளியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 12ஆம் தேதி திடீரென வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.