கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதூா் ஒன்றியத்தில் ரேஷன் கடை, பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல்

வீரப்பட்டியில் பயணியா் நிழற்குடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ.

News image
Updated On :8 நவம்பர் 2024, 9:20 pm

Din

புதூா் ஊராட்சி ஒன்றியத்தில் வீரப்பட்டி, என். வேடப்பட்டி கிராமங்களில் பயணியா் நிழற்குடை, ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வீரப்பட்டியில் பயணியா் நிழற்குடை, ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் என். வேடப்பட்டியில் ரேஷன் கடை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, அன்பு ராஜன், ஊராட்சி மன்ற தலைவா்கள் செல்லகுமாா், சுசீலாராணி, சீத்தாராமன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முனியசாமி, பரமேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.